காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு

Israel Middle East World Israel-Hamas War
By Harrish Apr 09, 2025 08:05 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) - காசா (Gaza) இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், காசாவில் நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானம் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்டுள்ளது.

இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இஸ்ரேலின் தாக்குதல்

இந்த தாக்குதலானது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து  நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு | Israeli Strike On Gaza Apartment 23 Kills

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட அறிவிப்பு: வரி அதிகரிப்பு தற்காலிக நிறுத்தம்

டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட அறிவிப்பு: வரி அதிகரிப்பு தற்காலிக நிறுத்தம்

ஹமாஸ் அமைப்பின் நுழைவு

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து நடத்திய தாக்குதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 வரை பேர் உயிரிழப்பு | Israeli Strike On Gaza Apartment 23 Kills

மேலும், இவர்களில் பெரும்பாலானோர் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

ஜேர்மனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025