பொதுமக்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு!

Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act ITAK
By Sathangani Nov 17, 2026 10:52 AM GMT
Report

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்காக பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கையை திசை திருப்பும் சிஐடி : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கையை திசை திருப்பும் சிஐடி : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் வேளையில் அதற்கு மாற்றாக ஒரு சட்டமல்ல, இரண்டு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த இரண்டு சட்டங்களிலும் ஆபத்தான நிலைமை காணப்படுகிறது.

பொதுமக்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு! | Itak Calls Island Wide Protests Against Psta Ocb

இந்தச் சட்டங்கள் இரண்டையும் நிறைவேற்றிக் கொண்டால் அரசாங்கத்திற்கு எதிராக யாரும் வீதிக்கு இறங்க முடியாது. அதனால் தற்போது நாம் கட்டியெழுப்பும் போராட்டத்தின் மூலமாகவே இதனைத் தடுத்து நிறுத்த முடியும்.

எமக்கு இருப்பது குறுகிய காலமே, நாம் நாடளாவிய ரீதியில் கடுமையான போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.   

அஸ்வெசும கொடுப்பனவிற்காக புதிய வங்கி கணக்குகளை திறக்கும் பணி ஆரம்பம்

அஸ்வெசும கொடுப்பனவிற்காக புதிய வங்கி கணக்குகளை திறக்கும் பணி ஆரம்பம்

காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026