யாழ்ப்பாணத்தில் மேலும் இரு கொவிட் மரணங்கள் பதிவு
covid
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், வல்வெட்டித்துனையைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி