யாழில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
covid
jaffna
patient
By Vanan
யாழ். மாவட்டத்தில் கொவிட் - 19 தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாத்திரம்174 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தால் இன்று வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி