யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Drugs
By Shadhu Shanker Feb 21, 2024 07:44 AM GMT
Report

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று(20) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை மேற்கொண்ட வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இன்று நடந்த கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவன்

யாழில் இன்று நடந்த கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவன்

யாழில் வாள்வெட்டு தாக்குதல்கள்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

jaffna police

வடக்கு மாகாணத்தில் போதைபொருள் பாவனை அதிகரித்து வந்துள்ள நிலையில் இவ்வாறான வன்முறைக்கும்பல் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், அண்மைகாலமாக யாழில் பெண்கள் மீதும், மாணவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம்(20) வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பாடசாலை மாணவர்கள் மீது வாள்வெட்டு!

யாழில் பாடசாலை மாணவர்கள் மீது வாள்வெட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016