புலமைப்பரிசிலில் வெளிநாடு சென்று மாயமான யாழ். பல்கலை ஊழியர்கள் - வெளியான அறிக்கை

Jaffna University of Jaffna
By Thulsi Apr 01, 2025 09:49 AM GMT
Report

புலமைப்பரிசில் செயல்திட்டங்களின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை (University of Jaffna) சேர்ந்த கல்விமான்களும் கல்வித்துறை சாரா அலுவலர்களுமாக நூறுக்கும் அதிகமானவர்கள் அந்த செயல்திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பி மீண்டும் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான 16 கோடி 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பிணைப்பணத்தை மீளப் பெறுவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் புலமைப்பரிசில் செயல்திட்டங்களின் கீழ் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு அவை நிறைவடைந்த பிறகு நாடு திரும்பிக் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல் : மாணவர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கை

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல் : மாணவர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கை

பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை

1980ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இத்தகைய புலமைப்பரிசில் செயல்திட்டங்களுக்கு சென்று விட்டு நாடு திரும்பாமல் இருப்பவர்களிடம் இருந்து 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் பிணைப் பணத்தை மீளப் பெறுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டிருக்கிறார்.

புலமைப்பரிசிலில் வெளிநாடு சென்று மாயமான யாழ். பல்கலை ஊழியர்கள் - வெளியான அறிக்கை | Jaffna University Staff On Overseas Scholarship

அதேவேளை திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்றும் கணக்காய் வாளர் நாயகம் கண்டுபிடித்திருக்கிறார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரம் பரீட்சைகள் நடத்தப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப் படவேண்டிய முடிவுகள் 2019 - 2023 காலப்பகுதியில் பதினொரு பீடங்களில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவன் மீது மிலேச்சத்தனமான பகிடிவதை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026