வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

Jaffna Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 15, 2025 08:34 AM GMT
Report

கிளிநொச்சியிலிருந்து(Kilinochchi) யாழ். நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பார ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி, பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் நேற்று(14) நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பளை, வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் காட்டுக்குள் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்...! தாயை வலை விரித்து தேடும் காவல்துறை

தமிழர் பகுதியில் காட்டுக்குள் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்...! தாயை வலை விரித்து தேடும் காவல்துறை

விபத்துச் சம்பவம்

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,“யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி | Jaffna Youth Killed In Motorcycle Accident

இந்த விபத்துச் சம்பவத்தில் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

பிரேத பரிசோதனை

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி | Jaffna Youth Killed In Motorcycle Accident

மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்!

வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி