சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு

Mullaitivu Sarath Weerasekara T saravanaraja
By Jaso Sep 30, 2023 01:54 PM GMT
Report

சரத் ​​வீரசேகர என்ற இனவாத குண்டர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, பதவியில் இருந்து விலகியதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

குருந்தி விகாரை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென இந்தக் குண்டர்களின் அச்சுறுத்தல்களால் பதவி விலகியதாக அந்தக் கட்சியின் கல்வியாளர் புபுது ஜயகொட குற்றம்சாட்டியுள்ளார்.

குருந்தூர் மலையில் குழம்பம் ஏற்படுத்தும் தொல்பொருள் திணைக்களம்

அத்துடன் குருந்தி விகாரை பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாட்டுத் தலமாக விளங்குவதாகத் தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களமும் ஒரு இனவெறித் துறவியும் இணைந்து அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு | Judge Resigns Threats Thug Sarath Weerasekera

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டுபிடிக்கிறார் சரத் வீரசேகர

நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை: சாலிய பீரிஸ்

நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை: சாலிய பீரிஸ்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்