எதிர்மறையான சமிக்ஞையை வழங்கும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : ஜூலி சங் விமர்சனம்

Sri Lanka Government Of Sri Lanka United States of America Julie Chung
By Sathangani Feb 01, 2024 03:22 AM GMT
Report

பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

மட்டக்களப்பில் யானை தாக்கிய குடும்பப் பெண் மரணம்

மட்டக்களப்பில் யானை தாக்கிய குடும்பப் பெண் மரணம்

இணையவழிக் குற்றங்கள்

“சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இணையவழிக் குற்றங்களை ஒடுக்குவதற்கு பதில் ஜனநாயகத்தை ஒடுக்குகின்றது என தெரிவித்துள்ளதால் பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்மறையான சமிக்ஞையை வழங்கும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : ஜூலி சங் விமர்சனம் | Julie Chung Said About Sl Online Safety Bill

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக ஆக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும்.

சிறிலங்கா அரசாஙகம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது அதேவேளை இந்த சீர்திருத்தங்கள் குறித்து மக்களிற்கு தெளிவாக எடுத்துக்கூறுவதும் அவசியம்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம்

இதனால் சட்டமூலங்கள் தாமதமாகலாம் ஆனால் அதன் காரணமாக சிறந்த சட்டமூலங்களும் சீர்திருத்தங்களும் உருவாகும்.

மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையத்தின் கருத்துக்கணிப்பின்படி இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது குறித்து 70 வீதமான மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது“ எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிங்கள மக்களுக்கு அசோகா் தூண் அமைத்து கொடுக்கிறது இந்தியா

இலங்கையில் சிங்கள மக்களுக்கு அசோகா் தூண் அமைத்து கொடுக்கிறது இந்தியா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025