சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Theepan Oct 03, 2026 03:17 PM GMT
Report

யாழில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (03-10-2026) காலை 11 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வன்னிப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கன்டெய்னர் லொறி ஒன்றில் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லொறியின் சாரதி

இதனையடுத்து, கொடிகாமம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் திஸ்ஸநாயக்க தலைமையிலான காவல்துறை அணியினர் விரைந்து செயற்பட்டு குறித்த கன்டெய்னர் லொறியை எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து வழிமறித்துள்ளனர்.

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு! | Kodikamam Police Seize Lkr 10M Illegal Timber

எனினும், லொறியின் சாரதி காவல்துயைினரின் கட்டளையை மீறி வாகனத்தை நிறுத்தாமல் மிருசுவில் வீதியூடாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதையடுத்து காவல்துயைினர் குறித்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர்.

கல்கிஸ்ஸையில் கோர விபத்து - ஒருவர் பலி

கல்கிஸ்ஸையில் கோர விபத்து - ஒருவர் பலி

மேலதிக விசாரணை

பின்னர், மன்னங்குறிச்சி வீதியூடாகச் சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி தப்பிச் செல்ல முயன்ற நிலையில் எழுதுமட்டுவாள் கண்டல் நீரேரிப் பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்து லொறியை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, கன்டெய்னர் லொறியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு! | Kodikamam Police Seize Lkr 10M Illegal Timber

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026