சர்ச்சைகளின்றி சமரசமாக முடிந்த கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Jaffna Sri Lanka Ramanathan Archchuna
By Sathangani Mar 26, 2025 09:59 AM GMT
Report

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (Jeyachandramoorthy Rajeevan ) தலைமையில் நடைபெற்றது.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் (Divisional Secretariat - Kopay) இன்று (26) காலை குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், பிரதேச செயலாளர், மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கில் இயங்கும் தீவிரவாத குழுவிற்கு அரசினால் வருகிறது பேரிடி

கிழக்கில் இயங்கும் தீவிரவாத குழுவிற்கு அரசினால் வருகிறது பேரிடி

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

மேலும் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, விவசாயம், கல்வி, நீர்ப்பாசனம் சம்பந்தமான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சர்ச்சைகளின்றி சமரசமாக முடிந்த கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Kopay Dcc Meeting Archuna Mp Rajeevan Mp

நடைபெற்று முடிந்த நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைதியான முறையிலே நடைபெற்றது.

இதேவேளை முக்கியமான விடயங்களை நீங்கள் முன்வைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அர்ச்சுனாவை நோக்கி ரஜீவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி

ஏப்ரல் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019