லலித் - குகன் வழக்கு விசாரணை: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

Missing Persons Jaffna Gotabaya Rajapaksa Law and Order
By Sathangani Nov 27, 2026 07:47 AM GMT
Report

புதிய இணைப்பு 

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணையில் zoom தொழினுட்பத்தின் ஊடாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆணைக்குழுவில் முன்னிலை

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆணைக்குழுவில் முன்னிலை

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட  அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

அதற்கமைய கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தையொட்டி புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தையொட்டி புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு

 

பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றினார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர், அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றினார்.

லலித் - குகன் வழக்கு விசாரணை: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய | Lalith Kugan Missing Case Gotabaya Appear In Court

கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளித்திருந்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்றுப் பல வருடங்கள் கடந்துவிட்டமையால், சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லையென அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, கோட்டாபய ராஜபக்சவிடம் மேலதிக சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டித்வா சூறாவளியினால் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

டித்வா சூறாவளியினால் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி

சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு மைத்திரியே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு மைத்திரியே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021