சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆணைக்குழுவில் முன்னிலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
புதிய இணைப்பு
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (27) முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பத்தினாயக்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தொடர்புடைய விசாரணைகளுக்காக ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து சென்றதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்தினாயக்க இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (27) வருகை தந்துள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று முன்னிலையாகியதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி