நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்!

Sri Lanka Accident Death
By Dharu Dec 10, 2022 06:14 AM GMT
Report

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாளத்துக்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்தாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

குளியாபிட்டிய - நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறு குழந்தை மீது மகிழுந்து மோதியதில் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கிடலாவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளி விபத்து

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்! | Last 24 Hours Accident Sri Lanka Death People

இதேவேளை, நுவரெலியா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதசாரிகள் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்ல - வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் பெரியதுத்துவரம் பாலத்திற்கு அருகில் உந்துருளி வீதியை விட்டு விலகி உருண்டு விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.

மரத்தில் மோதியதில் விபத்து

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்! | Last 24 Hours Accident Sri Lanka Death People

இதேவேளை, இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியின் படுகெதர பிரதேசத்தில் உந்துருளி வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த சாரதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெல்லவாய - தனமல்வில வீதியில் தெள்ளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த வானின் சாரதி உயிரிழந்துள்ளார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026