ஊடகவியலாளர் கொலை : குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

Attempted Murder Delhi Crime
By Jaso Nov 25, 2023 01:52 PM GMT
Report

கடந்த 2008ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஊடகவியலாளரான சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ஐந்தாவது குற்றவாளிக்கு 03 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

ஐவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் கொலை : குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Life Imprisonment Convicts Who Killed Journalist

ரஷ்ய படைக்கெதிராக உக்ரைன் தீவிர தாக்குதல் : மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்களம்

ரஷ்ய படைக்கெதிராக உக்ரைன் தீவிர தாக்குதல் : மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்களம்

காரில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு

2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி இந்தக் கொலை நடந்தது. 25 வயதான பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் அன்றைய தினம் பரபரப்பான செய்தியை ஒளிபரப்புவதற்காக தனது ஊடக நிறுவனத்தில் இரவு தங்கியிருந்து அதிகாலை 3 மணியளவில் தனது காரில் சென்றுள்ளார்.

ஊடகவியலாளர் கொலை : குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Life Imprisonment Convicts Who Killed Journalist

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு அனுமதி

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு அனுமதி

அப்போது, ​​அவர் தனியாக காரில் செல்வதைக் கண்ட குற்றவாளிகள் கும்பல், அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து காரை ஓட்டியதால், குற்றவாளிகள் குழு அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021