இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
srilanka
united arab emirates
lifiting of the ban
By Sumithiran
இலங்கை உட்பட பல நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தளர்த்த ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.
நாளை (05) முதல் தடை தளர்த்தப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த பதினான்கு நாட்களுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா அல்லது உகண்டா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விதித்த தடை நீக்கப்படும்.
பயணிகளுக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த பிசிஆர். அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி