மதுபானசாலை அனுமதிப்பத்திர கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Excise Department of Sri Lanka
Income Tax Department
By Dilakshan
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய மதுபானசாலை அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பிணை அனுமதிப்பத்திர கட்டணங்களும் 100% அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுழைவுக் கட்டணம்
மேலும், உரிமதாரர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை வைத்திருப்பது கட்டாயம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மதுபானத் தொழிலில் நுழையும் புதிய வணிகர்களுக்கு புதிய தொழில் நுழைவுக் கட்டணத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுககிறது.
[JNFGW9J
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி