மொனராகலை நகரத்திற்கு நாளைமுதல் பூட்டு
covid
lockdown
moneragala
By Sumithiran
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து மொனராகலை நகரம் நாளை புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளது.
அதற்கமைய ஒரு வாரத்திற்கு மொனராகலை நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை நகர மத்தியில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே அந்த நகரம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்