விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி

Sri Lanka Police Mullaitivu
By Shalini Balachandran Feb 20, 2024 06:11 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தர்மபுரம் காவல்துறையினர் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (19.02.2024) ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொண்டது.

அங்கு எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று (20.02.2024) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! 5 பேர் படுகாயம்

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! 5 பேர் படுகாயம்

உயர் அதிகாரிகள் 

இந்த அகழ்வு பணியை முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி | Ltte S Gold Mining Operations

மேலும், இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் உள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் விடுவிக்கப்படாத காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்

யாழில் விடுவிக்கப்படாத காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்

அகழ்வு பணிகள்

அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒருபகுதியில் நிலத்தில் சுமார் நான்கு அடிவரை நேற்று தோண்டப்பட்டும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி | Ltte S Gold Mining Operations

இந்த அகழ்வு பணியை காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் காவல்துறையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் கிராம அலுவலகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு! முக்கிய நபர் கைது

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு! முக்கிய நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021