அநுரவை சந்திக்க வரும் மற்றுமொரு வெளிநாட்டு ஜனாதிபதி!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Maldives
By Dhilak Apr 30, 2026 06:23 AM GMT
Report

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 2026 மே 4 முதல் 5 ஆம் திகதி வரை குறித்த விஜயம் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயமான 2.5 மில்லியன் திறைசேரி பணம்! நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள அநுர

மாயமான 2.5 மில்லியன் திறைசேரி பணம்! நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள அநுர

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அத்துடன் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.

அநுரவை சந்திக்க வரும் மற்றுமொரு வெளிநாட்டு ஜனாதிபதி! | Maldivian President To Visit Sri Lanka

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முதல் பெண்மணி சஜிதா முகமது, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவரின் இழிசெயல்!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவரின் இழிசெயல்!

மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு

மின்கட்டண உயர்வு... 95 வீத நுகர்வோருக்கு பாதிப்பில்லை : வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி