வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Apr 04, 2025 04:05 AM GMT
Report

வெலிக்கடை (Welikada) காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்து இருக்கும் விடயம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை (Badulla) மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருகையில், கொலை செய்யப்பட்ட இளைஞர்  வெலிக்கடை காவல்துறையினாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை நீக்கிக் காட்டுங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

13ஆவது திருத்த சட்டத்தை நீக்கிக் காட்டுங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

மோசமான சித்திரவதை

இதன்பின், கடந்த முதலாம் திகதி அவர் மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

தற்போது இவ்விடயம் வெளியே கசிந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பாரிய சர்ச்சை வெடித்துள்ளது.

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

சிறைக்கைதிகளின் உரிமை

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் காவல்துறைமா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “வெலிக்கடை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலயைச் சேர்ந்த எம். சாட்சர நிமேஷ் என்ற இளைஞனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

ராஜ் குமாரி என்ற பெண் காவல்துறையின் காவலில் இருந்த போது தாக்கப்பட்டு இறந்ததற்காக கடமை தவறியதற்காக தலைமை காவல்துறை அதிகாரி சிந்தக என்ற அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

எதிராக முறைப்பாடு

ஆனால், அவர் இன்னும் வெலிக்கடை காவல் நிலைய அதிகாரியாகவே செயல்படுகின்றார்.

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

அப்போது யார் இவற்றுக்குப் பொறுப்பு ? ஒரு பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாடு இருக்கும் போது, ​​அந்தப் முறைப்பாட்டு ஆதார எண்ணைக் கூட பிரதிவாதிக்கு வழங்க அவர்கள் வெளிப்படையாக மறுக்கிறார்கள்.

(காவல்துறை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது).

சென்னையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வந்த பாய்மரப் படகுகள்

சென்னையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வந்த பாய்மரப் படகுகள்

இலங்கை காவல்துறை

வெலிக்கடை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை தாக்கி இவ்வாறு கொலை செய்வது யாருடைய அதிகார பலத்தால் நடக்கிறது ?

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

கௌரவ பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலைமையில் இலங்கை காவல்துறை சரியான பாதையில் செல்லும் என நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்.

மனிதர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் தையிட்டி விகாரைக்கான தீர்வு : பின்கதவால் வெளியேறிய நீதியமைச்சர்

யாழில் தையிட்டி விகாரைக்கான தீர்வு : பின்கதவால் வெளியேறிய நீதியமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023