கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Bandaranaike International Airport Jaffna Department of Immigration & Emigration
By Sumithiran Nov 01, 2023 01:36 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தனது மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணுடன் இத்தாலிக்கு செல்வதற்கான விமானத்தில் ஏற முற்பட்டவேளை குடிவரவு அதிகாரிகளால் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆவணங்களில் சந்தேகம்

குறித்த நபர் தனது ஐந்து வயது மகன் மற்றும் காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணுடன் தனது மனைவி என தெரிவித்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் எயார் அரேபியா விமானமான G9509 இல் ஏறுவதற்காக வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Man Travel Another Woman Using Wife S Passport

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் தமது ஆவணங்களை ஒப்படைத்தவேளை, அவர்களின் ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழத் தொடங்கின.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்!

பயணம் செய்த பெண் மனைவி அல்ல

இதனையடுத்து, மூவரும் மேலதிக விசாரணைக்காக எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம், குழந்தை ஆணுக்கு சொந்தமானது என்றாலும், அவர் பயணம் செய்த பெண் அவரது மனைவி அல்லது குடும்ப உறுப்பினர் அல்ல, ஆனால் தொடர்பில்லாத தனிநபர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Man Travel Another Woman Using Wife S Passport

குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை வரவழைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து தனது பாவனைக்காக வைத்திருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறிய முதல் அணி எது தெரியுமா..!

உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறிய முதல் அணி எது தெரியுமா..!

மேலதிக விசாரணைகளுக்காக

மேலும், இதே கடவுச்சீட்டை பயன்படுத்தி இதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் | Man Travel Another Woman Using Wife S Passport

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், ஆண், பெண் மற்றும் குழந்தையை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

15 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டார்

15 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டார்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி