ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில்! இராயப்பு யோசேப் ஆண்டகையின் இறுதிப் பயணம்.. நேரலை
srilanka
mannar
alliance
By Vasanth
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு யோசேப் ஆண்டகையின் திருவுடலானது நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலி ஆரம்பமாகியுள்ளது.
இதில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்திவருகின்றனர்,
ஆயர் இல்லத்தில் இருந்து நேரலையாக,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்