தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 22, 2025 10:07 AM GMT
Report

மன்னாரில் (Mannar) இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22.03.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிரிந்திருந்த கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு

பிரிந்திருந்த கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு

விபத்துச் சம்பவம்

இதன்போது, விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி | Mannar Tipper Lorry Accident One Dead 3 Injured

இந்நிலையில், ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.

எலான் மஸ்கிற்கு தொடரும் எதிர்ப்பு: டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

எலான் மஸ்கிற்கு தொடரும் எதிர்ப்பு: டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

காவல்துறை விசாரணை

இதையடுத்து, காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி | Mannar Tipper Lorry Accident One Dead 3 Injured

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : காவல்துறை வலையில் சிக்கிய சந்தேகநபர்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : காவல்துறை வலையில் சிக்கிய சந்தேகநபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்