யாழில் பெருக்கெடுத்த பாலியாறு: நீரில் மூழ்கிய கிராமங்கள்(படங்கள்)

Jaffna Mannar Sri Lanka Climate Change Weather
By Shadhu Shanker Dec 15, 2023 02:27 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மன்னாரில் நேற்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான்பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் யாழ்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெறுக்கெடுத்துள்ளது.

குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்களும் முழுவதுமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மூன்று நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர்(படங்கள்)

மூன்று நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர்(படங்கள்)

நீரில் மூழ்கிய கிராமங்கள்

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழைகாரணமாக ஜீவபுரம்,ஜிம்ரோன் நகர்,சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவாடி,தேவன் பிட்டி,மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

யாழில் பெருக்கெடுத்த பாலியாறு: நீரில் மூழ்கிய கிராமங்கள்(படங்கள்) | Many Parts Mannar Inundated By The Baliyar Flood

தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழை வெள்ளத்தினால் 573 பேர் பாதிப்பு (படங்கள்)

முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழை வெள்ளத்தினால் 573 பேர் பாதிப்பு (படங்கள்)

முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் பதவி: புதிய கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்

முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் பதவி: புதிய கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021