மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நினைவேந்தல் நூல் வெளியீட்டு விழா

Colombo Journalists In Sri Lanka Eastern Province
By Abi Apr 28, 2026 05:22 AM GMT
Report

கிழக்கின் மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சலீமின் நினைவாக, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள விசேட நினைவஞ்சலி, நினைவுப்பேருரை மற்றும் நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு- வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் எதிர்வரும் (16.05.2026) பிற்பகல் 4.45 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, மர்ஹூம் சலீம் அவர்களின் நினைவாகத் தொகுக்கப்பட்ட நூல் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நிகழ்வின் சிறப்பங்கள் 

அதனைத்  தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், ‘கிழக்கிலிருந்து வெளிவர வேண்டிய செய்திப்பத்திரிகைகள் - காலத்தின் தேவை’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றவுள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நினைவேந்தல் நூல் வெளியீட்டு விழா | Marhum A L M Saleem Book Release Ceremony

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில், பொதுமக்களைக் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கொழும்பு

தொடர்புகளுக்கு
எஸ். ஸ்ரீகஜன் ( தலைவர் ) 077 394 6702
கே.ஜெயந்திரன் ( செயலாளர் ) 077 644 9885
இரா.துரைரத்தினம் ( ஏற்பாட்டாளர் ) 076 589 8493

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026