இலங்கையில் நடைபெறவிருந்த போட்டி திடீரென அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது
srilanka
united states
mrs. world
By Sumithiran
2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15 ஆம்திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி