உடலில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இதுதான் வழி!
India
People
Medicine
Medical
Dr.K.Gowthaman
By Chanakyan
உடல்முழுவது அரிப்பை ஏற்படுத்தும் தோல்நோய்கள் மற்றும் இரவு முழுவதும் தூங்க விடாமல் அரிப்பை அதிகப்படுத்தி சிரமத்தை ஏற்படுத்தும் தோல் நோய்கள் அனைத்தையும் போக்கக் கூடிய சிறந்த மருந்தாக வெள்ளைச் சாரனை கசாயம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் தெரிவிக்கிறார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது மற்றும் இதனைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பில் செயயன்முறையுடன் கூடிய முழுமையான விடயம் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்