ஆர்ப்பாட்டத்தின் விளைவு! முன்னிலை சோசலிஷ கட்சியின் இருவர் கைது
Arrest
SriLanka
Front Socialist Party
Sameera Koswatta
By Chanakyan
முன்னிலை சோசலிஷ கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்தவும், கட்சியின் மேலும் ஒரு உறுப்பினரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி