யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிக்கிய CCTV காணொளி

Sri Lanka Police Jaffna Sri Lanka Economic Crisis Death
By Erimalai Nov 19, 2025 07:52 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ். (Jaffna) வடமராட்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சிசிரி காமராவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிக்கிய CCTV காணொளி | Men From France Killed In Jaffna

அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை குற்றவாளி இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சிசிரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கான காரணம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத் திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிக்கிய CCTV காணொளி | Men From France Killed In Jaffna

கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை , நெல்லியடி குற்றத்தடுப்புகாவல்துறையினர், யாழ் விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

முதலாம் இணைப்பு 

யாழில் (Jaffna) இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19.11.2025) இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்

யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்

விசாரணை

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை - சிக்கிய CCTV காணொளி | Men From France Killed In Jaffna

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.  

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

21 பேரணியில் களமிறங்கும் மகிந்த.! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு

21 பேரணியில் களமிறங்கும் மகிந்த.! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு

தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை

தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025