மீண்டும் அமைச்சரவையில் மாற்றம்? பிரபல அமைச்சரின் ஆசனத்திற்கும் ஆப்பு
soon
cabinet
reshuffle
By Vanan
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் அமைச்சரவை மாற்றமொன்று நிகழும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பொதுஜன முன்னணியின் இளைய உறுப்பினர்கள் சிலருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியை வகித்துவரும் அமைச்சர் ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி