காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்களா? சர்ச்சையை ஏற்படுத்தும் ஞானசாரர்
sri lanka
missing persson
By Vanan
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமாக காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் வரவில்லை என்றால் அவர்கள் இல்லை என்று தானே அர்த்தம் என ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறதுஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்