மகிந்தவினால் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் : வசந்த முதலிகே கேள்வி

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Economy of Sri Lanka
By Sathangani Jun 14, 2026 09:25 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உகண்டாவில் பதுக்கி வைத்ததாக கூறப்பட்ட நிதிகளை மீட்டெடுத்து நாட்டை வளப்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்ததாக மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று அவ்வாறான எந்த மாற்றமும் இடம்பெறவில்லை, அந்தப் பணம் எங்கே என்று தெரியவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு - மஹரகம நகரில் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (13) இடம்பெற்ற போராட்டத்தில் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இதன்போது, வாழ்க்கைச் சுமையை தாங்க முடியவில்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்ற கோசங்கள்  முன்வைக்கப்பட்டது.

மகிந்தவினால் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் : வசந்த முதலிகே கேள்வி | Money Stashed In Uganda By Mahinda Rajapaksa

அத்துடன் “வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாது”, ” பொருட்கள் விலை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரிச்சுமை என்பவற்றை உடனடியாக குறைத்திடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

கொழும்பில் கின்னஸ் உலகச் சாதனை - உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வு

கொழும்பில் கின்னஸ் உலகச் சாதனை - உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி