நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Inflation World
By Dhilak Nov 21, 2023 12:10 PM GMT
Report

நாட்டில் மாதாந்த நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (நவம்பர் 21) இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் 2023 ஒக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023 செப்டெம்பர் மாதத்தில் 0.8% ஆக பதிவாகிய இந்நாட்டின் பணவீக்கம் 2023 ஒக்டோபர் மாதத்தில் 1.0% ஆக அதிகரித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு காத்திருப்போருக்கு முக்கிய தகவல்


அறிவிப்பு

செப்டம்பர் 2023 இல் -5.2% ஆக பதிவு செய்யப்பட்ட உணவு வகையின் புள்ளி பணவீக்கம் ஒக்டோபர் 2023 மாதத்திற்கு -5.2% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு | Monthly Consumer Inflation Sri Lanka Today

மேலும், செப்டம்பரில் 5.9% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் புள்ளி பணவீக்கம் ஒக்டோபரில் 6.3% ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக 3 டிரில்லியன்களை எட்டிய வருமான வரி!

வரலாற்றில் முதன் முறையாக 3 டிரில்லியன்களை எட்டிய வருமான வரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ...


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026