உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடம் யாருக்குத் தெரியுமா!

Narendra Modi India Poland Mexico Argentina
By Kathirpriya Feb 23, 2024 12:14 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

உலகளாவிய ரீதியில் பிரபலமாகவுள்ள நாட்டுத் தலைவர்கள் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30-ம் திகதி முதல் பெப்ரவரி 5-ம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்களின் விபரங்களை இந்த பதிவு வெளியிட உள்ளது.

மோர்னிங் கன்சல்ட் (Morning Consult survey) என்ற நிறுவனம் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

இமாலய பிரகடனத்திற்கு நிதியுதவி : சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது

இமாலய பிரகடனத்திற்கு நிதியுதவி : சுவிஸ் அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது

மோடி முதலிடத்தில்

அதிகப்படியான வாக்குகளாக 78 சதவீத வாக்குகளைப் பெற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ள நிலையில், ஏனைய இடங்களை பெற்ற தலைவர்களின் விபரம் வருமாறு,

உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடம் யாருக்குத் தெரியுமா! | Most Popular Leaders In The World Modi Ranks First

இரண்டாவது இடத்தில் 65 சதவீத வாக்குகள் பெற்று மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் (Andres Manuel Lopez) உள்ளார்.  

மூன்றாம் இடத்தில் 63 சதவீத வாக்குகள் பெற்று அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே (Javier Milei) உள்ளார்.

அடுத்ததாக, நான்காம் இடத்தில் 52 சதவீத வாக்குகள் பெற்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) உள்ளார்.

நீர்க்கட்டணத்தில் 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

நீர்க்கட்டணத்தில் 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

பெல்ஜியம் பிரதமர்

அதனைத் தொடர்ந்து, ஐந்தாம் இடத்தில் 51 சதவீத வாக்குகள் பெற்று சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் (Viola Amherd) உம் ஆறாம் இடத்தில் 46 சதவீத வாக்குகள் பெற்று பிரேசில் அதிபர் டி சில்வா (Luiz Inacio Lula da Silva)வும் உள்ளனர்.

உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடம் யாருக்குத் தெரியுமா! | Most Popular Leaders In The World Modi Ranks First

இந்த வரிசையில், ஏழாம் இடத்தில் 45 சதவீத வாக்குகள் பெற்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி (Anthony Albanese) உள்ள நிலையில் எட்டாம் இடத்தில் 41 சதவீத வாக்குகள் பெற்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni) உள்ளார்.

அவ்வாறே ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களில் முறையே, 39 சதவீத வாக்குகள் பெற்று ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) மற்றும் 38 சதவீத வாக்குகள் பெற்று பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு (Alexander De Croo) ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026