புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவல் மீட்கப்பட்டன வெடிபொருட்கள்
mullaithivu
bomp
recovered
special task force
By Jaso
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
18.04.21 இன்று மாலை குறித்த பகுதியில் விமானப்படையினரால் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 60 மில்லிமீற்றர் மோட்டார்குண்டுகள் 08,80 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 03,கைக்குண்டு 01,விடுதலைப்புலிகளின் தயாரிப்பு குண்டு 04,ஆர்.பி.ஜி குண்டு 05 என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 16 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி