சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Mullaitivu Sri Lanka Fisherman Fish Price In Srilanka
By Independent Writer Feb 10, 2026 10:47 AM GMT
Report
Courtesy: Thavaseelan

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த நினைக்கும்போது அதனை எதிர்த்து செயற்படுத்துகின்றவர்களுக்கு அரசு துணை போகக் கூடாது என முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று (9) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு கோரி திருமலையில் வெடித்த போராட்டம்

தடைசெய்யப்பட்ட விடயங்கள்

கடற்றொழிலில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் தடைசெய்யப்பட்டதாகவே காணப்பட வேண்டும்.

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Mullaitivu Fisheries Associations

தடைசெய்யப்பட்ட முறைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது. 

குறிப்பாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாம்.

லைட் பாச்சுதல் மற்றும் டைனமேட் அடித்தல் மிகவும் தவறான தொழில். சிலர் அவ்வாறு செய்வதால் தமது சிறுதொழில் வாழ்வாதாம் பாதிப்படைகிறது.

தமக்கும் ஏனைய சமூகத்திற்கும் முரண்பாடுகள் வருகிறது. தடைசெய்யப்பட்ட முறைகளுக்கு எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கக்கூடாது.

சட்டத்தை போடும் அரசாங்கம் அதனை கருத்தில்கொண்டு கடல் தொழிலில் உழவு இயந்திர பாவனை மற்றும் சுருக்குவலை டைனமற் உட்பட சட்டவிரோத தொழில் முறைகளை முற்றாக நிறுத்தி தருமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக இளைஞன் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்