இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல்

Sri Lankan Tamils Mullaitivu Bar Association of Sri Lanka T saravanaraja Ministry of justice Sri lanka
By Sathangani Nov 22, 2023 06:57 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்களை  பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்குவார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நகலை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரைக் கோரியுள்ளதாகவும் இந்த வாரத்தில் அது கிடைத்ததும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கௌசல்ய நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு


நீதிபதி பதவி விலகல் 

நீதிபதி சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகுவதாக 2023 செப்டம்பரில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: வெளியான புதிய தகவல் | Mullaitivu Judge S Resignation Bar Association

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கு தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதனையடுத்து அவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் அவரது பதவி விலகலை தொடர்ந்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்த விடயம் தொடர்பில் உடனடி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி