மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Dhilak May 14, 2026 06:50 PM GMT
Report

வடமராட்சி கிழக்கு மருதகேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தலானது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை! காய்கறி விலைகள் சடுதியாக அதிகரிப்பு

தொடரும் சீரற்ற வானிலை! காய்கறி விலைகள் சடுதியாக அதிகரிப்பு

முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி

அதனைதொடர்ந்து, அங்கு முள்ளிவாய்க்கால் வாரத்தின் மூன்றாவது நாளை நினைவுபடுத்தும் விதமாக முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.! | Mullivaikkal Memorial Commemoration

குறித்த நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.! | Mullivaikkal Memorial Commemoration

மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.! | Mullivaikkal Memorial Commemoration

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023