மகளிர் தினத்தில் மாணவிக்கு நேர்ந்த அவலம்(photos)
murder
student
holly ela
By Vanan
சர்வதேச மகளிர் தினமான இன்று மாணவி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலி எல – உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவி ஒருவரே ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு ஹாலி எல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி