உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி

Russo-Ukrainian War Narendra Modi Ukraine World Russia
By Shalini Balachandran Mar 18, 2025 04:48 PM GMT
Report

பேச்சுவார்த்தை மூலமாக உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போரை நிறுத்த முடியும் என இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு தான் வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது.

ஏலத்தில் விடப்படவுள்ள ட்விட்டர் இலச்சினை

ஏலத்தில் விடப்படவுள்ள ட்விட்டர் இலச்சினை

போருக்கான நேரம்

ரஷ்ய ஜனாதிபதியிடம், இது போருக்கான நேரம் கிடையாது என்று என்னால் பேச முடியும்.

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி | Narendra Modi Impact On Russia Ukraine War

அதேபோல, உக்ரைன் ஜனாிதிபதியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது என்று எடுத்துக்கூற முடியும்.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழரசுக் கட்சியில் களமிறங்கும் ஊடகவியலாளர் நிலாந்தன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தமிழரசுக் கட்சியில் களமிறங்கும் ஊடகவியலாளர் நிலாந்தன்

அமைதியின் பக்கம் 

பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை ஆனால் அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி | Narendra Modi Impact On Russia Ukraine War

இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது, இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும், நான் நடுநிலையானவன் கிடையாது அத்தோடு நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்ட ‘அட்வைஸ்’

ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்ட ‘அட்வைஸ்’

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்