இந்த அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்: அவுஸ்திரேலிய வீரரின் கணிப்பு

Pakistan Australia Nathan Lyon T20 World Cup 2024
By Aadhithya May 31, 2024 12:28 PM GMT
Report

இந்த வருட ஐசிசி ரி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கணிப்பினை தெரிவித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய (Australia) முன்னாள் வீரரான நேதன் லயன் (Nathan Lyon) இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்த தன்னுடைய கணிப்பினை கூறியுள்ளார்.

ஐசிசி ரி20 உலக கோப்பை (ICC T20 World Cup) போட்டி  ஜூன் 02 முதல் 29ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்

இதனடிப்படையில், அவர் அவுஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நாட்டுப்பற்றுடன் கூறிய அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னேறும் என்றும் கூறியுள்ளார்.

இந்த அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்: அவுஸ்திரேலிய வீரரின் கணிப்பு | Nathan Lyon Predicts The Finalists Of T20 Worldcup

மேலும், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் (Pakistan) மற்றும் அவுஸ்ரேலிய அணி முன்னேறும் எனக் கூறியது மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள்: முதலிடத்தில் யார்!

ரி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள்: முதலிடத்தில் யார்!

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015