கற்பிட்டியில் கைப்பற்றப்பட்ட 530 கிலோக்கிராம் பீடி இலைகள்

Sri Lanka Navy Sri Lanka Customs
By Kathirpriya Jul 15, 2023 10:49 AM GMT
Report

கற்பிட்டி பெரிய அரிச்சல் தீவில் நேற்றைய தினம்(14)  மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது  530 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை வைத்திருந்த இருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்கா கடற்பரப்பில்  இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத்  தடுக்கும் முகமாக மேற்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றது.

16 பொதிகள்

கற்பிட்டியில் கைப்பற்றப்பட்ட 530 கிலோக்கிராம் பீடி இலைகள் | Navy Apprehends02 Suspects Smuggling Kendu Leaves

இதன்போது  படகில் அடைத்து வைத்திருந்த16 பொதிகளை  சோதனையிட்ட போதே பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 30 மற்றும் 44 வயதுடைய கற்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட படகு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உள்ளடங்கலாக அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019