நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய நண்பர்களும் உயிரிழப்பு -நேபாள விமான விபத்து துயரம்

Plane Crash Nepal Death
By Sumithiran Jan 18, 2023 01:23 AM GMT
Report

நேபாள விமானத்தில் பயணித்து உயிரிழந்த சில பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகி பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அனிக்காட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மேத்யூ பிலிப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நேபாளத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரியவருகிறது.

புற்று நோயால் உயிரிழந்த நண்பன்

நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய நண்பர்களும் உயிரிழப்பு -நேபாள விமான விபத்து துயரம் | Nepal Plane Crash 3 People Attend Friend Funeral

இதனைத் தொடர்ந்து அவர் கேரளா வந்துள்ள நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், அண்மையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்ததும் நேபாளத்தில் பிலிப் இருந்த போது அவருக்கு பழக்கமாக இருந்த நண்பர்களான ராஜு தாக்குரி, ரபின் ஹமால், அனில் ஷாஹில், ஷரன் ஷாய் மற்றும் சுமன் தாப்பா உள்ளிட்டோர் அவரது மரண செய்தி அறிந்து கேரள மாநிலம் வந்துள்ளனர்.

இறுதி சடங்கிற்கு கேரளா வந்த நண்பர்கள்

நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய நண்பர்களும் உயிரிழப்பு -நேபாள விமான விபத்து துயரம் | Nepal Plane Crash 3 People Attend Friend Funeral

மேத்யூ பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவர்கள் ஐந்து பேரும் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ராஜு, ரபின் மற்றும் அனில் ஆகிய மூன்று பேர் மட்டும் பொக்காராவுக்கு விமானம் மூலம் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி அவர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்க மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்து போயினர். நண்பரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய மூன்று பேர் பரிதாபமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தமை, பத்தனம்திட்டா பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026