மின்சார சபை சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்படும் : இலங்கை மின்சார சபை அறிவிப்பு

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Sri Lanka Government Gazette Kanchana Wijesekera New Gazette
By Eunice Ruth Dec 10, 2023 04:45 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சிறிலங்கா அரசாங்கத்தால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட புதிய மின்சார சபை சட்டமூலம், திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தமானியை எதிர்த்து அரசியல்வாதிகளும் சமூக ஆர்வாலர்களும் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே, சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த இதனை கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரைக்கமைய அண்மையில் வெளியிடப்பட்டது.

திருத்தங்கள் தொடர்பான பரிந்துரை 

இந்த வர்த்தமானி அறிவித்தலில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டது.

மின்சார சபை சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்படும் : இலங்கை மின்சார சபை அறிவிப்பு | New Electricity Bill To Be Re Gazetted Ceb Sl

மிஹிந்தலை ரஜமஹா விகாரையிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் : பிரமித்த பண்டார தென்னகோன் தகவல்

மிஹிந்தலை ரஜமஹா விகாரையிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் : பிரமித்த பண்டார தென்னகோன் தகவல்

இதையடுத்து, இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் வெளியிடப்பட்ட புதிய மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலவும் சீரற்ற காலநிலை: நாட்டில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை: நாட்டில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021