மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை

Mannar Sri Lanka Ministry Of Public Security
By Abi May 11, 2026 07:36 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது புதிய சட்டக்கோவையின் கீழ் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மணல் வியாபாரிகளுக்கிடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10.05.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை முன்னிட்டு, அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்

அரசாங்க கட்டுமானப் பணி

வறிய குடும்பங்கள் வீடு கட்டுவதற்காக 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்காக 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களுக்கு புதிய சட்டக்கோவை | New Legal Code For Sand Mining Permits In Mannar

அத்துடன், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மணல் கொண்டு செல்லும் போது, ஒரு கிலோமீற்றருக்கு 350 ரூபா வீதம் மேலதிகமாக அறவிட அனுமதி கோரப்பட்டுள்ளது.

மணல் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் புதிய சட்டத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார். 

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019