ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Dharu Aug 09, 2026 12:38 AM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப் பெற விரும்பும் நிலையில், ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணி வரும் செர்பியாவிடமிருந்து ஜெலென்ஸ்கி மேலும் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சும் கடந்த காலங்களில் பலமுறை சந்தித்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி

உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி

ரஷ்யா தொடர்ந்து போர் 

பெரும்பாலும் பலதரப்பு மாநாடுகளின் இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. மிக அண்மையில், ஜூலை 15ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருவரும் சந்தித்தனர்.

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் உக்ரைன் புதிய ஆயுதப் பேச்சுவார்த்தை | New Ukraine Arms Talks With Russian Backed Country

இந்நிலையில், நேற்று ஜெலென்ஸ்கி தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக செர்பியாவை வந்தடைந்தார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் ஒன்றாக செர்பியா கருதப்படுகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக செர்பியாவை ஆட்சி செய்து வரும் வுசிச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பயணம் ஒரு அரசியல் சமநிலைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்

ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்

வலுவான அரசியல் சவால்

மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம், தனக்கென ஒரு தேர்தல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், முதல்முறையாக வுசிச்சிற்கு வலுவான அரசியல் சவாலை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதேவேளை, வுசிச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்கணிப்புகளின்படி, வுசிச்சின் தீவிர ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் எதிர்க்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023