நாம் தமிழர் கட்சி தான் வெல்லும் - இயக்குனர் களஞ்சியம் பகீர் தகவல்
மக்களிடம் நேர்மையான முறையில் அரசியல் செய்வது நாம் தமிழர் கட்சி என இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
சீனா விவகாரம் தொடர்பில் தொலைபேசியில் உரையாடினார் என கூறும் திமுக B Team மா தெரியல? தேர்தலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் சந்தித்த அம்பானி திமுக B Team மா தெரியல? ? மற்றும் பாஜகவுடன் இருந்த பிரசாந் கிஷோரை அழைத்துவந்து திட்டம் தீட்டும் திமுக B Team மா தெரியல? உண்மையானவும் நேர்மையாகவும், மக்களுக்களுடன் இருக்கும் நாம் தமிழர் கட்சி தான் B Team மா தெரியுதோ? என அவர் கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இம்முறை நாம் தமிழர் கட்சி தான் தமிழக ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் களஞ்சியம் வழங்கிய முழுமையான செவ்வி காணொளியில்,