நாட்டில் அரிசி தட்டுப்பாடு! அரசாங்க தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Wasantha Samarasinghe
By Dhilak Jun 07, 2026 05:29 PM GMT
Report

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் (140,000) அதிகமான மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சந்தையில் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாற்று அரிசி இருப்புகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சலே! கொழும்பு வைத்தியசாலையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

அவசர சிகிச்சைப் பிரிவில் சுரேஷ் சலே! கொழும்பு வைத்தியசாலையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பொருளாதார வீழ்ச்சி

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் ஒரு எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், உலகளாவிய மோதல்கள் தீவிரமடைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு! அரசாங்க தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு | No Chance Of Rice Shortage In Sri Lanka

டொலரின் மதிப்பு அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் தீவிரமாக உழைத்து வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களை போன்றே, எதிர்வரும் பெரும்போகத்திலும் தேவையான உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வழங்கப்படும் உர மானியம் முப்பதாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021