யாழில் அரச அல்லக்கை அரசியல்வாதிகள் அராஜகம்! சபையில் சீற்றமடைந்த சிறீதரன்
Police
Parliament
Jaffna
SriLanka
Shritharan Sivagnanam
Ilavalai
By Chanakyan
யாழ்.வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் அருள்குமாரன் ஜோன்ஜிப்ரிகோ இளவாலை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினரதும் அரச ஆதரவு அல்லக்கை அரசியல்வாதிகளினதும் அராஜகங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தின அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி